என் முதல் தொகுப்புக்கு ராஜமார்த்தாண்டன் விருது

நண்பர்களுக்கு வணக்கம்.

நெய்தல் அமைப்பு வழங்கிவரும் இளம் கவிஞருக்கான ராஜமார்த்தாண்டன் விருது இம்முறை ’புதிய அறையின் சித்திரம்’ தொகுப்பிற்காக எனக்குக் கிடைத்திருக்கிறது. இவ்விருது எனக்களித்திருக்கும் உற்சாகத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.