என் முதல் தொகுப்புக்கு ராஜமார்த்தாண்டன் விருது September 23, 2012 Get link Facebook Twitter Pinterest Email Other Apps நண்பர்களுக்கு வணக்கம். நெய்தல் அமைப்பு வழங்கிவரும் இளம் கவிஞருக்கான ராஜமார்த்தாண்டன் விருது இம்முறை ’புதிய அறையின் சித்திரம்’ தொகுப்பிற்காக எனக்குக் கிடைத்திருக்கிறது. இவ்விருது எனக்களித்திருக்கும் உற்சாகத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.