Wednesday, June 16, 2010

தலைப்பிடாதது




















நிலை கொண்ட நீர்
நெடு மரம்
அடர்ந்த புதர்
காற்றுக் கடல்
கடலின் ஆழம்
மிதக்கும் பறவை

ஒரு சிறு சுழலில் சிக்கிச்
சிதைந்து கொண்டிருப்பது எப்படி?

10 comments:

மாதவராஜ் said...

’சிதைந்து’ என்பது சரியா? வேறு வார்த்தையில் இன்னும் அற்புதமாய் கவிதை வந்திருக்கக் கூடுமோ?

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மண்குதிரை.

நல்லாருக்கீங்களா மண்குதிரை? எவ்வளவு நாள் ஆச்சு!

VELU.G said...

அருமை

VELU.G said...

அருமை

க.பாலாசி said...

நல்ல கவிதை..

velkannan said...

ம் ... ம்

D.R.Ashok said...

எப்படின்னா? எது அழகானவையோ அது ஆபத்தனவையும் கூட... :)

சிறிதாய் இருந்தாலும்.. அறிதாய் இருக்கிறது M.K

joelson said...

அருமை

உயிரோடை said...

ந‌ல்ல‌ கவிதை

மண்குதிரை said...

மாதவாராஜ்,

அப்படியா? கருத்துக்கு நன்றி.

பாரா,

நலம். ஆமாம் கொஞ்சம் பணி.நன்றி

வேலு,நன்றி

கா பாலாசி, நன்றி

வேல்கண்ணன், நன்றி நண்பா

அசோக்,நன்றி நண்பா

ஜோல்சன், நன்றி

லாவண்யா, நன்றி