எல்லாக்கவிதைகளையும் வாசித்தேன். மெலிதான புன்முறுவலைத் தரும் வரிகள். அற்புதம்
பால்யவயதில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட குதிரை ஒன்று வெகுகாலம் வைத்திருந்தேன். உங்கள் புனைப்பெயர் எனக்கு மிகவும் சினேகமானதாக தோன்றுகிறது, பல்வேறு நசிவுகளுக்கிடையில் கடந்து வந்து விட்ட மண்குதிரை நினைவும் மனதை அலைக்கழிக்கிறது.
15 comments:
நீங்க யாருங்க? என் பதிவுல அடிக்கடி வருவதைப் பார்த்து ஜாலியான ஆள்ன்னு நினைச்சேன்.. நீங்க ஏதோ பெரிய ஆலா இருப்பிங்க போல. இலக்கியவாதி..
ம்ம்.. பார்த்து நடந்துக்கிரேன் :)))
நல்லா இருக்கு மண்குதிரை!
மிகவும் ரசிக்க முடிகிறது.இதுவே இதயத்தைத் துளைக்கிறதே,இதமாக. உவகையடையச் செய்த கவிதை. ரொம்ப நல்லாயிருக்குது.
http://www.youtube.com/watch?v=TEIgJZ0KnIw
pls watch this film
'உங்கள் இதயத்தை துளைக்கப்போகும்
அந்த ஒரு வார்த்தையை நன்றாக
கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன். '
இந்த வரிகள் அருமை.
மீண்டும் வர வேண்டுமென்ற ஆவலைத் தூண்டி விடுகிறீர்கள். வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
மிக சிறப்பாக இருக்கிறது. ஒரு நிமிடம் அசந்துவிட்டேன்.
அம்சமாய் வார்த்தைகள் கூடி வந்திருக்கிறது. கடைசி இரண்டு வரிகள் நங்கூரம் போலப் பாய்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். மெருகேறிக்கொண்டேயிருக்கிறது.
ரொம்ப நல்லா வந்திருக்கு .. மண்குதிரைக்கு என் வாழ்த்துகள்..
ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் குறிப்பிட விரும்புவது பொழிவா, பொலிவா?
@கார்க்கி,
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
நான் உங்கள் நண்பந்தான்.
@ ஜ்யோவ்ராம் சுந்தர்,
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
@ ச.முத்துவேல்
நன்றி நண்பரே.
@ raajaachandrasekar
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்த்தேன். அது குறித்து மெயில் அனுப்புகிறேன்.
@ sugirtha,
தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
@ சேரல்'
நன்றி நண்பரே.
@ முரளிகண்ணன்,
தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
@ வெங்கிராஜா
நன்றி நண்பரே.
@ Bee'morgan
தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
பொலிவுதான்.
மனதின் நுட்பமான தற்காப்பு யுக்திதான் இது (Self Defence Mechanism) இல்லாவிட்டால் ஒரு கணம் கூட வாழமுடியாது.
நிஜமாகவே இதயத்தை துளைக்கும் வார்த்தையைத்தான் கண்டெடுத்திருக்கிறீர்கள்.
நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்
எல்லாக்கவிதைகளையும் வாசித்தேன். மெலிதான புன்முறுவலைத் தரும் வரிகள். அற்புதம்
பால்யவயதில் சுட்டமண்ணால் செய்யப்பட்ட குதிரை ஒன்று வெகுகாலம் வைத்திருந்தேன். உங்கள் புனைப்பெயர் எனக்கு மிகவும் சினேகமானதாக தோன்றுகிறது, பல்வேறு நசிவுகளுக்கிடையில் கடந்து வந்து விட்ட மண்குதிரை நினைவும் மனதை அலைக்கழிக்கிறது.
சினேகபூர்வம்,
முபாரக்
மிக்க நன்றி !
உங்களுடைய வாழ்த்து எனக்கு மிகுந்த உற்சகமளிக்கிறது.
என் பெயருக்கான காரணமும் அதுதான். நான் ஒரு களிமண் குதிரை ஒன்றை வைத்திருந்தேன்.
மிக்க நன்றி முபாரக் !
Post a Comment